Saturday 23 January 2010

ஓரே மாதிரியான இரண்டு பைல்கள் இருந்தால் அவற்றை தேடி அழிக்க ஒரு மென்பொருள்

ஒரே மாதிரி பைல்களை நாம் மறுபடியும்  டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு. இப்படியான Duplicate பைல்களை கண்டுபிடித்து அழிக்க ஒரு மென்பொருள் இருக்கிறது இதன் பெயர் Auslogics Duplicate File Finder என்பதாகும்
 இலவச சாப்ட்வேர் டவுண்லோடுக்கு இங்கே கிளிக் செய்யவும்